மாற்கு 14:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 “என்னுடனே ஒரே கிண்ணத்தில் தொட்டுச் சாப்பிடுகிற பன்னிரண்டு சீடர்களில் ஒருவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான்” என இயேசு பதிலளித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 அவர் மறுமொழியாக: என்னோடு பாத்திரத்தில் கையைவிடுகிற பன்னிரண்டுபேர்களில் ஒருவனே என்று சொல்லி; Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)20 avar piradhi yutharamāha: ‘ennuɹdanēkūɹda thālathil kaiyiɹduhir̄avan āhiya panniruvaril oruvanē āvan,’ endru solli, ‘manushahumāran thammai kur̄ithu eɹudhiyirukir̄a baɹdiyē pōhir̄ār; Viz kapitolaபரிசுத்த பைபிள்20 இயேசுவோ, “எனக்கு எதிரியாகிறவன் உங்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவன்தான். அவன் என்னோடுதான் இப்போது தனது அப்பத்தை இப்பாத்திரத்தில் நனைத்துக்கொண்டிருக்கிறான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 “என்னுடனே ஒரே பாத்திரத்தில் தொட்டு உண்ணுகின்ற பன்னிருவரில் ஒருவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்” என அவர் பதிலளித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 அவர் பிரதியுத்தரமாக: என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி; Viz kapitola |