மாற்கு 14:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 அவர்கள் துக்கமடைந்து, ஒருவர் பின் ஒருவராக அவரிடம், “நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 அப்பொழுது அவர்கள் துக்கப்பட்டு: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடம் கேட்கத்தொடங்கினார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)19 apoɹudhu avarhaɹl dhukam aɹdaindhu: ‘nānō? nānō?’ endru ovvoruvarum, avariɹdathil kēɹtka thoɹdanginārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்19 இதைக் கேட்டதும் சீஷர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரிடம், “உறுதியாக அது நானில்லை” என்று கூறினர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 அவர்கள் துக்கமடைந்து, ஒவ்வொருவராக, “அது நானா?” என்று கேட்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத் தொடங்கினார்கள். Viz kapitola |