மாற்கு 13:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 பலர் என்னுடைய பெயரால் வருவார்கள். ‘நான்தான் அவர்,’ என்று சொல்லி, பலரை ஏமாற்றுவார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தைச் சொல்லி: நானே கிறிஸ்து என்று, அநேகரை ஏமாற்றுவார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)6 ēnenil anēhar vandhu, en nāmathai koɹndu; nānē kir̄isthu endru solli, anēharai vanjipārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்6 பலர் வந்து என் பெயரைப் பயன்படுத்துவார்கள். அவர்கள், ‘நானே அவர்’ என்பார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 பலர் என்னுடைய பெயரால் வந்து, ‘நான்தான் அவர்’ என்று சொல்லி, பலரை ஏமாற்றுவார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். Viz kapitola |