மாற்கு 13:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அதற்கு இயேசு அவர்களிடம்: “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாக இருங்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)5 iyēsu avarhaɹluku piradhi yutharamāha: ‘oruvanum ungaɹlai vanjiyādhabaɹdiku ej̄arikaiyā yirungaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்5 இயேசு சீஷர்களிடம், “எச்சரிக்கையாய் இருங்கள். யாரும் உங்களை ஏமாற்றாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 அதற்கு இயேசு அவர்களிடம், “ஒருவனும் உங்களை வழிவிலகச் செய்யாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். Viz kapitola |