மாற்கு 13:36 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 அவன் திடீரென வந்தால், உங்களை நித்திரை செய்கிறவர்களாய் அவன் காணக்கூடாது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 நீங்கள் நினைக்காத நேரத்தில் அவன் வந்து, நீங்கள் தூங்குகிறதைக் கண்டுபிடிக்காதபடி விழித்திருங்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)36 nīngaɹl ninaiyādha vēɹlaiyil avan vandhu, ungaɹlai thūnguhir̄avarhaɹlāha kaɹndu piɹdiyādha baɹdiku viɹithirungaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்36 வீட்டின் சொந்தக்காரன் எதிர்பாராமல் வருவான். நீங்கள் எப்போதும் தயாராக இருந்தால் உங்களைத் தூங்குகிறவர்களாக அவன் கண்டுபிடிக்க மாட்டான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு36 அவன் திடீரென வந்தால், அவன் வரும் வேளையில் உங்களை நித்திரை செய்கின்றவர்களாய் காணக் கூடாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். Viz kapitola |