மாற்கு 13:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 பின்பு, ஆலயத்திற்கு எதிரேயுள்ள ஒலிவமலையில் இயேசு உட்கார்ந்திருக்கையில், பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் தனிமையாக அவரிடத்தில் வந்து, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 பின்பு, அவர் தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து: Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 pinbu, avar dhēvālayathuku edhirāha oliva malaiyin mēl uɹtkārndhirukaiyil, pēdhuruvum yākōbum yōvānum andhirēyāvum avariɹdathil thanithu vandhu: ‘ivaihaɹl epoɹudhu sambavikum? Viz kapitolaபரிசுத்த பைபிள்3 பிறகு ஒலிவ மலையின் மேலே ஓரிடத்தில் உட்கார்ந்தார். அவரோடு பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் இருந்தனர். அனைவரும் ஆலயத்தைப் பார்த்தனர். சீஷர்கள் இயேசுவிடம், Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 பின்பு ஆலயத்திற்கு எதிரேயுள்ள ஒலிவமலையில் இயேசு உட்கார்ந்திருக்கையில், பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா ஆகியோர் தனிமையாக அவ்விடத்தில் வந்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து: Viz kapitola |