மாற்கு 13:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, அவர் அருகில் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)29 apaɹdiyē ivaihaɹl sambavikir̄adhai nīngaɹl kāɹnumbōdhu avar samībamāi vāsalaruhē vandhirukir̄ār endru ar̄iyungaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்29 இது போலத்தான் நான் சொன்னவை நிகழ்வதற்கான அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் தோன்றியதும் காலம் நெருங்கிவிட்டதை அறிந்துகொள்ளுங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது முடிவு காலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். Viz kapitola |