மாற்கு 13:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 வீட்டின் கூரைமேல் இருக்கிற எவனும் கீழே இறங்கவோ, எதையாவது எடுத்துக்கொள்ளும்படி வீட்டிற்குள் போகாதிருக்கட்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிற்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாவது எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கவேண்டும். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)15 vīɹtinmēl irukir̄avan than vīɹtukuɹl ir̄angāmalum, than vīɹtil edhaiyāhilum eɹduthukoɹlla uɹllē pōhāmalum iruka kaɹdavan. Viz kapitolaபரிசுத்த பைபிள்15 மக்கள் தம் நேரத்தை வீணாக்காமல் எதற்காகவும் நிற்காமல் ஓடிப்போக வேண்டும். எவனாவது வீட்டின் கூரைமேல் இருந்தால் அவன் பொருள்களை எடுக்கக் கீழே இறங்காமலும் வீட்டிற்குள் நுழையாமலும் இருப்பானாக. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 தனது வீட்டின் கூரையின் மேல் இருக்கின்ற எவனும் தனது வீட்டிலிருந்து எதையாவது எடுக்கும்படி உள்ளே போகக் கூடாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளேபோகாமலும் இருக்கக்கடவன். Viz kapitola |