மாற்கு 13:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 “ ‘பாழாக்குகிற அருவருப்பு’ தனக்குரியதல்லாத இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது, வாசிக்கிறவன் விளங்கிக்கொள்ளட்டும். அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும்; அது நிற்கக்கூடாத இடத்திலே நிற்கிறதை நீங்கள் பார்க்கும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)14 mēlum pāɹākuhir̄a aruvarupai kur̄ithu thāniyēl thīrkatharisi solli irukir̄ānē; vāsikir̄avan sindhika kaɹdavan; adhu nitkathahādha iɹdathilē nīngaɹl adhai nitka kāɹnumpōdhu, yūdhēyāvil irukir̄avarhaɹl malaihaɹluku ōɹdipōha kaɹdavarhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்14 “பேரழிவிற்கு காரணமான மோசமான காரியத்தை நிற்கத்தகாத இடத்தில் நிற்க நீங்கள் காண்பீர்கள். (இதை வாசிக்கிறவன் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.) அப்போது யூதேயாவில் உள்ள மக்கள் அதை விட்டு மலைகளுக்கு ஓடிப் போவார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 “ ‘பேரழிவை ஏற்படுத்துகின்ற அருவருப்பு’ இருக்கக் கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது, வாசிக்கிறவன் அதை விளங்கிக்கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் இருக்கின்றவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்க காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். Viz kapitola |