மாற்கு 13:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 மேலும், எல்லா நாடுகளுக்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)10 sahala jādhihaɹlukum suvisēsham mundhi pirasangikapaɹda vēɹndum. Viz kapitolaபரிசுத்த பைபிள்10 இவை நடைபெறுவதற்கு முன்னால் நற்செய்தியானது எல்லா மக்களுக்கும் பரப்பப்படும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 நற்செய்தியானது எல்லா இன மக்களுக்கும் முதலாவது அறிவிக்கப்பட வேண்டும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும். Viz kapitola |