மாற்கு 12:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அப்படியானால், “அந்தத் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் என்ன செய்வான்?” என்று கேட்டார். “நான் சொல்கிறேன், அவன் வந்து, அந்த விவசாயிகளைக் கொலைசெய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்திற்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களைக் கொன்று, திராட்சைத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா? Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)9 apaɹdi iruka, thirāɹj̄a thōɹtathuku ejamān enna seivān? avan vandhu, andha thōɹtakārarai j̄angarithu, thirāɹj̄a thōɹtathai matravarhaɹluku opukoɹdupān, allavā? Viz kapitolaபரிசுத்த பைபிள்9 “ஆகையால் தோட்டத்துச் சொந்தக்காரன் வேறு என்ன செய்வான்? அவன் தோட்டத்துக்குப் போய் அந்த விவசாயிகளை எல்லாம் கொல்வான். பிறகு அத்தோட்டத்தை வேறு விவசாயிகளுக்குக் கொடுப்பான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 “அப்படியானால் இப்போது அந்த திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் என்ன செய்வான்? அவன் வந்து, அந்தக் குத்தகைக்காரர்களை கொலை செய்துவிட்டு அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான் அல்லவா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா? Viz kapitola |