மாற்கு 12:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 “ஆனால் அந்த விவசாயிகளோ, ‘இவனே உரிமையாளன். வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்பொழுது இந்த உரிமைச்சொத்து நம்முடையதாகும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 தோட்டக்காரர்களோ: இவனே சொத்திற்கு வாரிசு, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சொத்து நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)7 thōɹtakārarō: “ivan sudhandharavāɹli, ivanai kolai seivōm vārungaɹl; apoɹudhu sudhandharam nammuɹdaiyadhāhum,” endru oruvarōɹdoruvar solli koɹndu; Viz kapitolaபரிசுத்த பைபிள்7 “ஆனால் விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன்தான் தோட்டத்துச் சொந்தக்காரனின் குமாரன். இந்தத் தோட்டம் இவனுக்கு உரியதாகும். இவனை நாம் கொன்றுவிட்டால் இத்தோட்டம் நம்முடையதாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 “ஆனால் அந்தக் குத்தகைக்காரர்களோ, ‘இவனே சொத்துக்கு வாரிசு. வாருங்கள் நாம் இவனைக் கொன்று விடுவோம். அப்போது இந்த உரிமைச் சொத்து நம்முடையதாகும்’ என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டு, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; Viz kapitola |