மாற்கு 12:42 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202242 ஆனால் ஒரு ஏழை விதவையோ மிகவும் குறைவான மதிப்புடைய இரண்டு சிறிய காசுகளைப் போட்டாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்42 ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)42 ēɹaiyāna oru vidhavaiyum vandhu, oru thuɹtuku j̄ariyāna iraɹndu kāsai pōɹtāɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்42 பிறகு ஓர் ஏழை விதவை வந்து இரண்டு சிறியகாசுகளைப் போட்டாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு42 ஆனால் ஒரு ஏழை விதவையோ மிகவும் குறைவான மதிப்புடைய இரண்டு செப்பு நாணயங்களைப் போட்டாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)42 ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டுகாசைப் போட்டாள். Viz kapitola |