மாற்கு 12:40 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 அவர்கள் விதவைகளின் வீடுகளை அபகரித்துக் கொண்டு, பிறர் காணவேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 விதவைகளின் வீடுகளையும், சொத்துக்களையும் ஏமாற்றி, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் அதிகத் தண்டனை அடைவார்கள் என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)40 pārvaiku nīɹnda jebam paɹnnuhir̄a vēdhabāraharai kur̄ithu ej̄arikaiyāi irunguɹl; avarhaɹl adhiha ākinaiyai aɹdaivārhaɹl,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்40 விதவைகளை இழிவாக நடத்தி அவர்களது வீடுகளைத் திருடுகிறார்கள். நீண்ட பிரார்த்தனை செய்து நல்லவர்கள்போல் தோற்றம் தருகிறார்கள். இவர்களை தேவன் மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 அவர்கள் விதவைகளின் வீடுகளை கொள்ளை அடிக்கின்றார்கள்; அத்துடன் மற்றவர்கள் காண வேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார். Viz kapitola |