மாற்கு 12:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அப்பொழுது அவன், வேறொரு வேலைக்காரனையும் அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் இவனையும் அடித்து தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 பின்பு வேறொரு வேலைக்காரனை அவர்களிடம் அனுப்பினான்; அவர்கள் அவனைக் கல்லால் அடித்து, தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)4 pinbu vēr̄oru ūɹiyakāranai, avarhaɹl iɹdathil anupinān; avarhaɹl avanmēl kaller̄indhu, thalaiyilē kāyapaɹduthi, avamāna paɹduthi, anupiviɹtārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்4 பின்பு வேறொரு வேலையாளைத் தோட்டக்காரன் அனுப்பினான். அந்த விவசாயிகள் அவனைத் தலையில் அடித்தனர். அவர்கள் அவனுக்கு அவமரியாதை செய்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 அப்போது அவன் வேறொரு வேலைக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான். அவர்கள் அவனுடைய தலையில் அடித்து, அவனை அவமானப் படுத்தினார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். Viz kapitola |