மாற்கு 12:39 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)39 jeba ālayangaɹlil mudhanmaiyāna āsanangaɹlil uɹtkāravum, virundhuhaɹlil mudhanmaiyāna iɹdangaɹlil irukavum virumbi, vidhavaihaɹlin vīɹduhaɹlai paɹj̄ithu. Viz kapitolaபரிசுத்த பைபிள்39 ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளைப் பெற விரும்புகின்றனர். விருந்துகளில் மிக முக்கியான இடங்களில் இருக்க விரும்புகின்றனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு39 ஜெபஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், விருந்துகளிலே மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, Viz kapitola |