மாற்கு 12:38 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202238 இயேசு தொடர்ந்து போதிக்கையில் அவர் அவர்களிடம், “மோசேயின் சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும் விரும்புகிறார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்38 இயேசு உபதேசம்பண்ணும்போது அவர்களைப் பார்த்து: வேதபண்டிதர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களை விரும்பியும், Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)38 pinnum avar ubadhēsam paɹnnuhaiyil avarhaɹlai nōki: ‘nīɹnda angihaɹlai tharithukoɹndu thiriyavum, sandhai veɹlihaɹlil vandhanangaɹlai aɹdaiyavum, Viz kapitolaபரிசுத்த பைபிள்38 தொடர்ந்து இயேசு உபதேசித்துக்கொண்டிருந்தார். “வேதபாரகர்களிடம் கவனமாக இருங்கள். அவர்கள் மதிப்பைத் தரும் நீண்ட ஆடைகளை அணிந்துகொண்டு அங்குமிங்கும் அலைய விரும்புகிறார்கள். சந்தைப் பகுதிகளில் மக்களிடமிருந்து மரியாதை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு38 இயேசு தொடர்ந்து போதித்துக் கொண்டிருக்கையில் அவர் அவர்களிடம், “நீதிச்சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்து திரிவதையும், சந்தை கூடும் இடங்களில் வாழ்த்துதல்களைப் பெறுவதையும் விரும்புகிறார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)38 பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும், Viz kapitola |