மாற்கு 12:35 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 இயேசு ஆலய முற்றத்தில் போதித்துக் கொண்டிருக்கையில், அவர் அவர்களிடம், “கிறிஸ்துவே தாவீதின் மகன் என்று மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சொல்கிறார்களே, அது எப்படி? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணும்போது, அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபண்டிதர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள்? Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)35 iyēsu dhēvālayathilē ubadhēsam paɹnnuhaiyil, avar: ‘kir̄isthu dhāvidhin kumāran endru vēdhabārahar epaɹdi j̄olluhir̄ārhaɹl? Viz kapitolaபரிசுத்த பைபிள்35 பின்னர், இயேசு தேவாலயத்தில் போதித்துக்கொண்டிருந்தார். “கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர்கள் ஏன் சொல்கிறார்கள்? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 இயேசு ஆலய முற்றத்தில் போதித்துக் கொண்டிருக்கையில், அவர் அவர்களிடம், “மேசியாவை தாவீதின் மகன் என்று நீதிச்சட்ட ஆசிரியர் சொல்கின்றார்களே, அது எப்படி? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 இயேசு தேவாலயத்திலே உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்? Viz kapitola |