மாற்கு 12:26 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 இறந்தோர் உயிர்த்தெழுவதைக் குறித்து நீங்கள் மோசேயின் புத்தகத்தில் வாசிக்கவில்லையா? முட்புதரில் தோன்றிய இறைவன் அவனிடம், ‘நான் ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ என்று சொன்னாரே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று, தேவன் முள்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் புத்தகத்தில் அவனுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)26 marithōr eɹundhirupadhai patri: nān ābirahāmin dhēvanum, īsākin dhēvanum, yākōbin dhēvanumāi irukir̄ēn endru, dhēvan muɹj̄eɹdiyai kur̄ithu j̄olliya iɹdathil, mōsēyin āhamathil avanuku j̄onnadhai, nīngarl vāsika villaiyā? Viz kapitolaபரிசுத்த பைபிள்26 மக்கள் மரணத்தில் இருந்து எழுவது பற்றி தேவன் சொன்னதை நீங்கள் நிச்சயம் வாசித்திருக்கிறீர்கள். மோசே தனது நூலில் முட்செடி எரிந்ததைப்பற்றிச் சொல்லும்போது தேவன் மோசேயிடம் இவ்வாறு சொல்கிறார். ‘நான் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் தேவனுமாயிருக்கிறேன்’ இவர்கள் உண்மையிலேயே மரித்தவர்கள் அல்லர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 இறந்தோர் உயிர்த்தெழுவதைப் பற்றி, நீங்கள் மோசேயின் புத்தகத்தில் வாசிக்கவில்லையா? முட்செடியில் தோன்றிய இறைவன் அவரிடம், ‘நான் ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ என்று சொன்னாரே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா? Viz kapitola |