மாற்கு 12:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 இறந்தவர்கள் உயிர்த்தெழும்போது, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள இறைவனுடைய தூதர்களைப்போல் இருப்பார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருக்கும்போது திருமணம் செய்வதும், திருமணம்செய்து கொடுப்பதும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல இருப்பார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)25 marithōr uyirōɹdeɹundhirukum bōdhu koɹlvanaiyum koɹdupanaiyum illai. avarhaɹl paralōhathil irukir̄a dhēva thūdharai pōl irupārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்25 மரணத்தில் இருந்து எழும் மக்கள் மத்தியில் திருமண உறவுகள் ஏதும் இராது. மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்ளமாட்டார்கள். அனைத்து மக்களும் பரலோகத்தில் உள்ள தேவதூதர்களைப்போல இருப்பார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 இறந்தவர்கள் உயிர்த்தெழும்போது திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்து கொடுக்கப்படுவதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலிருக்கின்ற தூதர்களைப் போலிருப்பார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள். Viz kapitola |