மாற்கு 12:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 அப்பொழுது, இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று கூறுகிற சதுசேயர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அவரிடம் வந்து: Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)18 uyirtheɹudhal illai endru sādhikir̄a sadhusēyar avariɹdathil vandhu: Viz kapitolaபரிசுத்த பைபிள்18 பிறகு சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (சதுசேயர்கள் என்பவர்கள் எவரும் இறப்பில் இருந்து உயிர்த்தெழ இயலாது என்று நம்புகிறார்கள்.) அவர்கள் இயேசுவிடம் ஒரு வினாவைக் கேட்டார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 அப்போது உயிர்த்தெழுதல் இல்லை என்று கூறுகின்ற சதுசேயர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து: Viz kapitola |