மாற்கு 12:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 பின்பு அவர்கள் இயேசுவை அவருடைய வார்த்தையைக் கொண்டே குற்றம் பிடிக்கும்படி, பரிசேயரில் சிலரையும், ஏரோதியரில் சிலரையும் அவரிடம் அனுப்பினார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அவர்கள், இயேசுவை அவரது பேச்சிலே சிக்கவைக்கும்படி, பரிசேயர்களிலும் ஏரோதியர்களிலும் சிலரை அவரிடம் அனுப்பினார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)13 avarhaɹl, pēj̄ilē avarai ahapaɹduthum baɹdiku, parisēyarilum ērōdhiyarilum silarai avariɹdathil anupinārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்13 பிறகு யூதத்தலைவர்கள், சில பரிசேயர்களையும், ஏரோதியர்கள் என்னும் குழுவில் இருந்து சிலரையும் இயேசுவிடம் அனுப்பி வைத்தார்கள். ஏதாவது இயேசு தவறாகப் பேசினால் அவரைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 பின்பு அவர்கள் இயேசுவை அவருடைய வார்த்தையைக் கொண்டே குற்றம் காணும்படி, பரிசேயரில் சிலரையும், ஏரோதியரில் சிலரையும் அவரிடம் அனுப்பினார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அவர்கள், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள். Viz kapitola |