மாற்கு 12:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 கர்த்தரே இதைச் செய்தார். இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது’” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அது கர்த்தராலே நடந்தது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா!” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)11 adhu nammuɹdaiya kaɹngaɹluku āj̄ariyamā yirukir̄adhu endru eɹudhiyirukir̄a vākiyathai nīngaɹl vāsika villaiyā?’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்11 கர்த்தர் ஒருவரே இதனைச் செய்தவர். இது நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது’” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 கர்த்தர் இதைச் செய்திருக்கின்றார். இது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது’ என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா என்றார். Viz kapitola |