மாற்கு 11:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அவருக்கு முன்னாக சென்றவர்களும், பின்னாகச் சென்றவர்களும் சத்தமிட்டு: “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்படுவாராக!” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்; Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)9 mun naɹdapārum pin nardapārum: ‘hōsannā! kartharin nāmathinālē varuhir̄avar sthōthirikapaɹtavar; Viz kapitolaபரிசுத்த பைபிள்9 சிலர் இயேசுவிற்கு முன்னால் நடந்து சென்றனர். சிலர் இயேசுவிற்குப் பின்னால் சென்றனர். “அவரைப் புகழுங்கள் ‘கர்த்தரின் பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அவருக்கு முன்பாக சென்றவர்களும், பின்தொடர்ந்து சென்றவர்களும் சத்தமிட்டு, “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகின்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; Viz kapitola |