மாற்கு 11:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 அநேகர் தங்களுடைய மேலுடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல்வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)8 anēhar thangaɹl vasthirangɹlai vaɹiyilē virithārhaɹl; vēr̄u silar mara kiɹlaihaɹlai thar̄ithu vaɹiyilē parapinārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்8 ஏராளமான மக்கள் தம் மேலாடைகளைச் சாலையில் விரித்து இயேசுவை வரவேற்றனர். இன்னும் சிலர் மரக்கிளைகளை வெட்டி அவற்றைச் சாலையில் பரப்பினர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அநேகர் தங்களுடைய மேலாடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல் வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். Viz kapitola |