மாற்கு 11:32 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 அது மனிதரிடமிருந்து வந்தது என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது” என்றார்கள். ஏனெனில் எல்லோரும் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 எல்லோரும் யோவானை உண்மையான தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள். எனவே மக்களுக்குப் பயப்பட்டதினால், மனிதர்களால் உண்டானது என்று சொல்லமுடியாமல், தங்களுக்குள் ஆலோசனைபண்ணி; Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)32 manusharāl uɹndāyitrendru solvōmānāl, janangaɹluku baya paɹdavēɹndiyadhā yirukum; ellārum yōvānai meiyāha thīrkatharisi endru eɹnnuhir̄ārhaɹlē,’ endru thangaɹlukuɹllē ālōsanai paɹnni; Viz kapitolaபரிசுத்த பைபிள்32 ‘மனிதனிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், பின்னர் மக்கள் நம்மீது கோபம்கொள்வர்” (யூதத் தலைவர்கள் மக்களுக்கு எப்போதும் பயந்தனர். ஏனென்றால் அனைத்து மக்களும் யோவானை உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினர்) என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு32 அது மனிதரிடமிருந்து வந்தது என்று சொல்வோமானால், யோவான் ஒரு இறைவாக்கினன் என்று எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றபடியால், மக்களுக்குப் பயப்பட வேண்டியிருக்குமே” என்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும்; எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி; Viz kapitola |