மாற்கு 11:31 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 அதற்கு அவர்கள்: தேவனால் உண்டானது என்று சொன்னால், பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)31 adhatku avarhaɹl: ‘dhēvanāl uɹndāyitrendru solvōmānāl, pinnai ēn avanai visuvāsika villai endru kēɹtpār. Viz kapitolaபரிசுத்த பைபிள்31 யூதத் தலைவர்கள் இயேசுவின் கேள்வியைப் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள், “நாம் இவனிடம், ‘யோவான் தேவனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சொன்னால்’, நம்மிடம் இவன், ‘பிறகு ஏன் யோவான் மீது நம்பிக்கை வைக்கவில்லை’ என்று கேட்பான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 அவர்கள் அதைக் குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக் கொண்டவர்களாய், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மிடம் கேட்பார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார். Viz kapitola |