மாற்கு 11:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 இயேசு அவர்களுக்கு போதித்து, “என்னுடைய வீடு, எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறதல்லவா? ஆனால், நீங்களோ அதைக் கள்வர்களின் குகையாக்குகிறீர்களே” என்று சொன்னார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)17 ‘ennuɹdaiya vīɹdu yellā janangaɹlukum jeba vīɹdu yennapaɹdum endru yeɹudhi yiruka villaiyā? nīngaɹlō adhai kaɹllar kuhaiyākinīrhaɹl,’ endru avarhaɹluku j̄olli ubadhēsithār. Viz kapitolaபரிசுத்த பைபிள்17 பிறகு இயேசு மக்களுக்குப் போதனை செய்ய ஆரம்பித்தார். “‘எனது வீடு எல்லா மக்களின் பிரார்த்தனைக்கான வீடு என அழைக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் தேவனின் வீட்டைத் ‘திருடர்கள் ஒளியும் இடமாக’ மாற்றுகிறீர்கள்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 பின்பு, அவர் அவர்களுக்குப் போதித்து, “ ‘எனது வீடு எல்லா இன மக்களுக்கும் ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என்று எழுதியிருக்கிறதல்லவா? ஆனால், நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கி விட்டீர்கள்” என்று சொன்னார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். Viz kapitola |