மாற்கு 11:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஆலய முற்றத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அவர் ஒருவரையும் அனுமதிக்கவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்: Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)16 oruvanum dhēvālayathin vaɹiyāha yādhoru paɹndathaiyum koɹndubōhaviɹdāmal: Viz kapitolaபரிசுத்த பைபிள்16 ஒருவரையும் தேவாலயத்தின் வழியே பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு அனுமதிக்க மறுத்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 அத்துடன் அவர் ஆலய வளாகத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஒருவரையும் அனுமதிக்கவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்: Viz kapitola |