மாற்கு 11:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 மறுநாள் அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்படுகையில், இயேசு பசியாயிருந்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)12 mar̄u nāɹlilē avarharl bethāniyāvil irundhu pur̄apaɹtu varuhaiyil, avaruku pasi yuɹndāyitru. Viz kapitolaபரிசுத்த பைபிள்12 மறுநாள், அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டனர். அவருக்குப் பசித்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 மறுநாள் அவர்கள் பெத்தானியாவைவிட்டுப் புறப்படுகையில் இயேசு பசியாயிருந்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. Viz kapitola |