மாற்கு 10:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 “ஆனால் படைப்பின் தொடக்கத்திலே இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகவே’ படைத்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)6 āhilum, ādhiyilē manusharai j̄iruɹshtitha dhēvan avarhaɹlai āɹnum peɹnnumāha uɹndākinār. Viz kapitolaபரிசுத்த பைபிள்6 ஆனால் தேவன் உலகைப் படைக்கும்போது ‘அவர் மக்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.’ Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 ஆனால் படைப்பின் தொடக்கத்திலே இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகவே’ படைத்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். Viz kapitola |