மாற்கு 10:50 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202250 அவன் தனது மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளி எழுந்து இயேசுவிடம் வந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்50 உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)50 uɹdanē avan than mēlvasthirathai er̄indhu viɹtu, eɹundhu, iyēsuvin iɹdathil vandhān. Viz kapitolaபரிசுத்த பைபிள்50 அக்குருடன் விரைவாக எழுந்தான். அவன் தன் மேலாடையை அவ்விடத்தில் எறிந்துவிட்டு இயேசுவினருகில் சென்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு50 அவன் தனது மேலாடையை எறிந்துவிட்டு துள்ளி எழுந்து இயேசுவிடம் வந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)50 உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். Viz kapitola |