மாற்கு 10:48 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202248 பலர் அவனைக் கண்டித்து, சத்தமிட வேண்டாம் என அவனுக்குச் சொன்னார்கள். ஆனால் அவனோ, “தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டுக் கூப்பிட்டான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்48 அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)48 avan pēsādhirukumbaɹdi anēhar avanai adhartinārhaɹl. avanō: ‘dhāvīdhin kumāranē, enaku irangum,’ endru munnilum adhihamāi kūpiɹtān. Viz kapitolaபரிசுத்த பைபிள்48 பல மக்கள் அவனைப் பேசாமலிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அந்தக் குருடன் இன்னும் சத்தமாக, “தாவீதின் குமாரனே, எனக்கு உதவி செய்யும்” என்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு48 பலர் அவனைக் கண்டித்து அமைதியாய் இருக்கும்படி சொன்னார்கள். ஆனால் அவனோ, “தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டு அழைத்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)48 அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். Viz kapitola |