மாற்கு 10:44 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 முதன்மையாயிருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 உங்களில் யாராவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாக இருக்கவேண்டும். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)44 ungaɹlil evanāhilum mudhanmaiyānavanā yiruka virumbināl, avan ellārukum ūɹiyakāranā yiruka kaɹdavan. Viz kapitolaபரிசுத்த பைபிள்44 உங்களில் ஒருவன் மிகவும் முக்கியஸ்தனாக விரும்பினால் அவன் அடிமையைப்போல உங்கள் எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு44 முதன்மையாயிருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன். Viz kapitola |