மாற்கு 10:34 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202234 என்னை ஏளனம் செய்து, என்மேல் துப்பி, சவுக்கால் அடித்து, கொலை செய்யும்படி, யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆகிலும், மூன்று நாட்களுக்குப்பின்பு, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்34 அவர்கள் அவரைப் பரிகாசம்பண்ணி, அவரை சாட்டையினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)34 avarhaɹl avarai pariyāsambaɹnni, avarai vārināl aɹdithu, avarmēl thupi, avarai kolai seivārhaɹl; āhilum mūndrām nāɹlilē avar uyirōdē eɹundhirupār,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்34 அவர்கள் அவரைக் குறித்து நகைப்பர். அவர்மீது காறி உமிழ்வார்கள். வாரினால் அடிப்பார்கள். கொலை செய்வார்கள். அவரோ மரணமடைந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுவார்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு34 அவர்களோ அவரை ஏளனம் செய்து, அவர்மீது துப்பி, அவரைச் சாட்டையினால் அடித்து, அவரைக் கொலை செய்வார்கள். ஆனாலும் மூன்று நாட்களின் பின், அவர் உயிருடன் எழுந்திருப்பார்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)34 அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். Viz kapitola |