மாற்கு 10:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அதற்கு இயேசு, “உங்களுக்கு மோசே என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்?” என்று கேட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அவர் மறுமொழியாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 avar piradhi yutharamāha: ‘mōsē ungaɹluku kaɹtaɹlai yiɹtirukir̄adhu enna?’ endru kēɹtār. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 அதற்கு இயேசு அவர்களிடம், “மோசே உங்களிடம் என்ன செய்யுமாறு கட்டளை இட்டார்?” என்று கேட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அதற்கு இயேசு, “மோசே உங்களுக்கு என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்?” என்று கேட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார். Viz kapitola |