மாற்கு 10:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவந்தோமே” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)28 apoɹudhu pēdhuru avarai nōki: ‘idhō, nāngaɹl ellāvatraiyum viɹtu, ummai pinbatrinōmē,’ endru solla thoɹdanginān. Viz kapitolaபரிசுத்த பைபிள்28 பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, விட்டு உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறோம்” என்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 அப்போது பேதுரு அவரிடம், “நாங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு உம்மைப் பின்பற்றி வந்தோமே” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான். Viz kapitola |