மாற்கு 10:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 இயேசு அந்தப் பிள்ளைகளைத் தமது கைகளால் அணைத்துக்கொண்டு, தமது கைகளை அவர்கள்மேல் வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)16 avarhaɹlai aɹnaithukoɹndu, avarhaɹlmēl kaihaɹlai vaithu, avarhaɹlai āsīrvadhithār. Viz kapitolaபரிசுத்த பைபிள்16 பிறகு இயேசு, குழந்தைகளைக் கைகளால் அணைத்துக்கொண்டார். இயேசு அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வாதமும் செய்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 அத்துடன் அவர் அந்தப் பிள்ளைகளைத் தமது கைகளால் அணைத்துக்கொண்டு தமது கைகளை அவர்கள்மீது வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். Viz kapitola |