மாற்கு 10:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)15 evanāhilum sir̄u piɹllaiyai pōl dhēvanuɹdaiya rājyathai ētru koɹllāviɹtāl, avan adhil piravēsipadhillai yendru, meiyāhavē ungaɹluku j̄olluhir̄ēn,’ endru solli. Viz kapitolaபரிசுத்த பைபிள்15 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். குழந்தைகள் எதையும் ஏற்றுக்கொள்வதைப் போன்று நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அதற்குள் நுழைய முடியாது” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கின்றேன், ஒரு சிறு பிள்ளையைப் போல இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன் ஒருபோதும் அதற்குள் செல்ல மாட்டான்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, Viz kapitola |