மாற்கு 10:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 பின்பு இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, யூதேயா பகுதிக்கும், யோர்தானின் மறுபக்கத்திலுள்ள பகுதிகளுக்கும் சென்றார். மீண்டும் மக்கள் அவரிடம் பெருங்கூட்டமாய் வந்தார்கள். வழக்கம்போல் அவர் அவர்களுக்கு போதித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இயேசு அந்த இடத்திலிருந்து, யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார். மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)1 avar avviɹdam virteɹundhu, yōrdhānuku akaraiyil uɹlla dhēsathin vaɹiyāi yūdhēyāvin ellaihaɹlil vandhār. janangaɹl mar̄ubaɹdiyum avariɹdathil kūɹdi vandhārhaɹl. avar thammuɹdaiya vaɹakathinbaɹdiyē mar̄ubaɹdiyum avarhaɹluku pōdhaham paɹnninār. Viz kapitolaபரிசுத்த பைபிள்1 பிறகு அந்த இடத்தை விட்டு இயேசு வெளியேறினார். அவர் யோர்தான் ஆற்றைக் கடந்து யூதேயா பகுதிக்குள் சென்றார். அங்கு, ஏராளமான மக்கள் அவரிடம் வந்தார்கள். வழக்கம்போல இயேசு அவர்களுக்குப் போதனை செய்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 பின்பு இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, யூதேயாவுக்கும் யோர்தானுக்கு அப்பாலுள்ள பகுதிகளுக்கும் சென்றார். திரும்பவும் மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடம் வந்தார்கள். வழக்கம் போல் அவர் அவர்களுக்குப் போதித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். Viz kapitola |