மாற்கு 1:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுப்பார்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)8 nān jalathināl ungaɹluku gnānasnānam koɹduthēn; avarō parisutha āviyināl ungaɹluku gnānasnānam koɹdupār,’ endru pirasangithān. Viz kapitolaபரிசுத்த பைபிள்8 நான் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்குகிறேன். அவரோ உங்களுக்குப் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் வழங்குவார்” என்று யோவான் அவர்களுக்கு உபதேசம் செய்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 நான் உங்களுக்குத் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுப்பார்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான். Viz kapitola |