மாற்கு 1:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)6 yōvān oɹtaha mayir uɹdaiyai tharithu, than araiyil vārkaj̄aiyai kaɹtikoɹndavanāyum, veɹtukiɹliyaiyum kāɹtu thēnaiyum pusikir̄avanāyum irundhān. Viz kapitolaபரிசுத்த பைபிள்6 ஒட்டக மயிரால் ஆன ஆடையை யோவான் அணிந்திருந்தான். தனது இடுப்பில் தோல் வாரால் ஆன கச்சையைக் கட்டியிருந்தான். அவன் வெட்டுக்கிளியையும். காட்டுத் தேனையும் உண்டு வந்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அத்துடன் அவன் வெட்டுக்கிளியையும், காட்டுத்தேனையும் தன் உணவாய் கொண்டான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 யோவான் ஒட்டகமயிர் உடையைத்தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான். Viz kapitola |