மாற்கு 1:42 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202242 உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கியது, அவன் குணமடைந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்42 இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)42 ipaɹdi avar sonnavuɹdanē, kuɹshtarōham avanai viɹtu nīngitru, avan suthamānān. Viz kapitolaபரிசுத்த பைபிள்42 உடனே நோய் அவனை விட்டுவிலகி அவன் குணமானான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு42 உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்கி, அவன் குணமடைந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)42 இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். Viz kapitola |