மாற்கு 1:34 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202234 பலவித வியாதி உடையவர்களாயிருந்த அநேகரை, இயேசு குணமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்தினார். அந்தப் பிசாசுகள் தம்மை யாரென்று அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு இயேசு அனுமதிக்கவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்34 பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)34 palavidhamāna viyādhihaɹlināl ubathiravapaɹtirundha anēharai avar sosthamāki, anēham pisāsuhaɹlaiyum thurathi viɹtār; andha pisāsuhaɹl thammai ar̄indhirundhabaɹdiyāl, avaihaɹl pēsuhir̄adhatku avar iɹdangoɹdukavillai. Viz kapitolaபரிசுத்த பைபிள்34 அநேகருடைய பலவிதமான நோய்களையும் இயேசு குணப்படுத்தினார். பல பிசாசுகளையும் இயேசு துரத்தினார். ஆனால் இயேசு பிசாசுகளைப் பேச அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர் யாரென்று அவைகள் அறிந்திருந்தன. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு34 பல்வேறு வியாதிகளினால் பாதிக்கப்பட்ட அநேகரை இயேசு குணமாக்கினார். அவர் அநேக பேய்களையும் துரத்தினார். அந்தப் பேய்கள் அவரை யாரென்று அறிந்திருந்தபடியால், அவை பேசுவதற்கு அவர் அனுமதிக்கவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)34 பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை. Viz kapitola |