மாற்கு 1:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 “ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்காகப் பாதைகளை நேராக்குங்கள்’ என்று ஒருவனுடைய குரல் பாலைவனத்திலே சத்தமிட்டது.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி; Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 kartharuku vaɹiyai āyathapaɹduthungaɹl, avaruku pādhaihaɹlai j̄evvai paɹnnungaɹl,’ endru vanāndharathilē kūpiɹduhir̄avan uɹdaiya satham uɹndāhum endrum, thīrkatharisana āhamangaɹlil eɹudhiyirukir̄a pirahāramāi: Viz kapitolaபரிசுத்த பைபிள்3 “வானாந்தரத்தில் ஒரு மனிதன் கூவுகிறான். ‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள். அவரது பாதையை நேரானதாக்குங்கள்.’” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 “ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்கென நேரான பாதைகளை உண்டுபண்ணுங்கள்’ என்று, ஒருவனுடைய குரல் பாலைநிலத்திலே சத்தமிட்டது” என எழுதப்பட்டுள்ளது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; Viz kapitola |