மாற்கு 1:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 இயேசுவைப்பற்றிய இச்செய்தி கலிலேயா பகுதிகள் முழுவதும் விரைவாய் பரவியது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)28 adhu mudhal avaruɹdaiya kīrthi galilēyā nāɹdengum pirasitham āyitru. Viz kapitolaபரிசுத்த பைபிள்28 எனவே, கலிலேயாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயேசுவைப்பற்றிய செய்தி வேகமாகப் பரவியது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 அவரைப்பற்றிய செய்தி கலிலேயா பிரதேசம் முழுவதும் விரைவாய் பரவியது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று. Viz kapitola |