மாற்கு 1:26 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 அப்பொழுது தீய ஆவி, அந்த மனிதனை வலிப்புடன் வீழ்த்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு, அவனைவிட்டு வெளியேறியது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)26 urdanē andha asutha āvi avanai alaikaɹithu, mihundha sathamiɹtu, avanai viɹtu pōiviɹtadhu. Viz kapitolaபரிசுத்த பைபிள்26 அந்த அசுத்த ஆவி அம்மனிதனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அவனை விட்டுப் பெரும் சத்தத்தோடு வெளியேறியது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 அப்போது தீய ஆவி அந்த மனிதனுக்கு வலிப்பு ஏற்படுத்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு அவனைவிட்டு வெளியேறியது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. Viz kapitola |