மாற்கு 1:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 “அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)25 adhatku iyēsu: ‘nī pēsāmal ivanai viɹtu pur̄apaɹtupō,’ endru adhai adhaɹtinār. Viz kapitolaபரிசுத்த பைபிள்25 இயேசு பலமான குரலில், “அமைதியாக இரு. இவனை விட்டு வெளியே வா” என்று கட்டளையிட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 ஆனால் இயேசுவோ “பேசாதே, இவனைவிட்டு வெளியே போ” என்று அதட்டினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார். Viz kapitola |