மாற்கு 1:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அப்பொழுது, அந்த ஜெப ஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)23 avarhaɹluɹdaiya jeba ālayathilē asutha āviyuɹlla oru manushan irundhān. Viz kapitolaபரிசுத்த பைபிள்23 ஜெப ஆலயத்திற்குள் இயேசு இருந்தபோது அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனும் அங்கே இருந்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 அப்போது, அந்த ஜெபஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான். Viz kapitola |