மாற்கு 1:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 யோவான் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, இயேசு இறைவனுடைய நற்செய்தியை அறிவித்துக்கொண்டு கலிலேயாவுக்கு வந்து, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து: Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)14 yōvān kāvalil vaikapaɹta pinbu, iyēsu galilēyāvilē vandhu, dhēvanuɹdaiya rājyathin suvisēshathai pirasangithu:— Viz kapitolaபரிசுத்த பைபிள்14 இதற்குப் பிறகு யோவான் சிறையில் அடைக்கப்பட்டான். இயேசு கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 யோவான் சிறையில் அடைக்கப்பட்டதன் பின்பு, இயேசு இறைவனுடைய நற்செய்தியை அறிவித்துக் கொண்டே கலிலேயாவை வந்தடைந்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: Viz kapitola |